இந்தியாவின் கொரோனா நிலவரத்தை கேலி செய்து வலை பதிவு : கண்டனத்தை தொடர்ந்து அவதூறு பதிவை நீக்கியது சீனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அவமரியாதையான வகையில் வெளியிட்ட சமூகவலைதள பதிவை பலத்த கண்டனங்களை தொடர்ந்து சீனா நீக்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் கூட்டம் கூட்டமாக எரியூட்டப...